வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிக்கிறது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 1, 2025, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Sep 28, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.

தனது 109-வது வயதில் இயற்கை எய்தியுள்ள பாட்டி பாப்பம்மாள்  கடைசி காலம் வரை வேளாண் துறையின் மீது தான் கொண்டிருந்த நேசத்தால், களத்தில் இறங்கி விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இதற்காக, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இன்று இயற்கை எய்திய, ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அம்மாவின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: coimbatorecentral minister l muruganPappammal Ji passed away
ShareTweetSendShare
Previous Post

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் இந்தியா – குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம்!

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies