பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல் ராணுவம் : தலைவன் ஹாசன் நஸ்ரல்லா பலி!
Oct 9, 2025, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல் ராணுவம் : தலைவன் ஹாசன் நஸ்ரல்லா பலி!

Web Desk by Web Desk
Sep 28, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தது.

ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை போரைக் கைவிடமாட்டோம் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சில மணி நேரத்தில், ஹிஸ்புல்லா தலைமையகம் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நான்கு மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தாக்குதலின் பாதிப்பு 30 கிலோமீட்டர் சுற்றளவில் உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

, இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடியாக அந்நாட்டின் வடக்குப் பகுதியைக் குறிவைத்து ஹிஸ்புல்லாக்கள் 65 ராக்கெட்டுகளை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: airstrikeIsraeli armyBeirutHezbollah rebelsThe Israeli army destroyed Hezbollah headquarters
ShareTweetSendShare
Previous Post

திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா தொடக்கம்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Related News

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies