வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்!
Mar 15, 2026, 10:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிடமிருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

வந்தே பாரத் ரயில் பெட்டியை போல பல்வேறு வசதிகளுடன் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ரயில்கள், 160 கோடி முதல் 180 கோடி ரூபாய் வரை விற்பனையாகின்றன.

ஆனால், இந்தியாவில் தயாராகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 120 கோடி முதல் 130 கோடி ரூபாய் விலையிலேயே கிடைப்பதால், நம்மிடம் இருந்து அவற்றை வாங்க வெளிநாடுகள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தயாராகும் வந்தே பாரத் ரயில் முதல் நூறு கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 நொடிகளில் எட்டிவிடும்.

அதேசமயம், ஜப்பானின் புல்லட் ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்ட 54 நொடிகள் வரை எடுத்துக் கொள்வதால், வேகத்திலும் வெளிநாடுகளை வந்தே பாரத் ரயில் வெகுவாக ஈர்த்திருக்கிறது.

விமானம் ஏற்படுத்தும் ஒலிமாசை காட்டிலும் நூறு மடங்கு குறைவாக ஒலி மாசு ஏற்படுத்துவதும், குறைவான எரிசக்தி பயன்பாடும் வந்தே பாரத் ரயிலை வெளிநாடுகள் விரும்புவதற்கு காரணம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: interest in buying Vande Bharat trainsIndiaCanadamalaysiaChileVande Bharat trains
ShareTweetSendShare
Previous Post

குளச்சலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – வடமாநில இளைஞர் கைது!

Next Post

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies