கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என, போலீசார் சோதனை நடத்தினர்.

கோவையில் உள்ள பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கடந்த மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: coimbatorepolice checkPolice raided the rooms of college studentspolice raid in kovai
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல திட்டங்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Next Post

சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் – ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies