சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் - ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் – ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதே செப்டம்பர் 28-ஆம் தேதிதான் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகவும், அதை பாராட்ட மனமின்றி, அதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கேட்டதாகவும் கூறினார்.

நகர்ப்புற நக்சலைட்டுகளின் கையில் காங்கிரஸ் சிக்கியிருப்பதாகவும், அக்கட்சித் தலைவர்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டின் விரோதிகளை சந்தித்து பேசுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர், தாங்கள் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Tags: Haryana electionpakistanbjpprime minister modiArmy's surgical strikeHisar
ShareTweetSendShare
Previous Post

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!

Next Post

புரட்டாசி மாத சனிக்கிழமை – தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies