ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை - ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர் விளையாட தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அணிகளுக்கு அதிகபட்ச ஏலத்தொகையாக 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது.

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 CAPPED வீரர்களும், 2 UNCAPPED வீரர்களும் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர்கள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் 2027ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: ipl auctionIPL managementIPL auction new rules
ShareTweetSendShare
Previous Post

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Next Post

பீகாரில் கனமழை – பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதம்!!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies