Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததால், இனி தமிழகம் பக்கம் வர  வடமாநில கொள்ளையர்கள் அஞ்சுவார்கள் என  முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடஅவர் கூறியதாவது :

ஏடிஎம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏற்கனவே  காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்தோம்.  அவர்கள்  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுப்பது தங்களது உயிரையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் எடுக்கின்றனர். தற்போது நடந்துள்ள சம்பவம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயத்தையும் இனி தமிழகம் பக்கமே போக கூடாது என கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்.

இந்த சம்பவத்தில் தைரியமாக முடிவு எடுத்து தானே முன் நின்று காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கிய நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

ரவுடிகள், கொள்ளையர்கள், கூலிப்படையினர் தங்களை காவல்துறையினரிடம்  இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்துவார்கள். இது போன்ற தாக்குதலில் காவல்துறையினர் உயிரிழப்பு ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது. அப்போது தான் காவல்துறையினர் தங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க என்கவுண்டரில் ஈடுபடுகின்றனர் என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Tags: encounteratm robbersEx-DGP Shailendra Babuamakkal district policenorthern state robbers
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies