மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாடு - தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்!
Jul 4, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாடு – தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலேசியாவில் நடைபெற்ற உலக சைவ நன்னெறி மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சிறப்பித்தார்.

மலேசிய நாட்டில் பத்துமலை முருகன் கோயிலில் உலக சைவ நன்னெறி மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அப்போது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் எம்.பி.க்கு மக்கள் சேவைக்கான விருதினை தருமபுரம் ஆதீனம் வழங்கினார். இதில் மலேசிய தமிழ் அறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Dharumapuram AdheenamMalaysia.ulga tamil conferencepathu malaSrilasree Masilamani Desika Gnanasambandha Paramasarya Swami oDatuk Saravanan
ShareTweetSendShare
Previous Post

செமி கண்டக்டர் உற்பத்தி, இந்திய பொறியாளர்களுக்கு ஜப்பான் நிறுவனம் பயிற்சி – சிறப்பு கட்டுரை!

Next Post

Zomatoவுக்கு சவால், பங்குச்சந்தையில் களமிறங்கும் Swiggy – சிறப்பு கட்டுரை!

Related News

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த தேனி மாவட்ட ஆட்சியர்!

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ஒருநாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies