200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்!
Mar 27, 2026, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணச்சநல்லூரை சேர்ந்த விவசாயிகளான ஜோதி, காத்தான் தம்பதியினர், தங்களது ஜே.சி.பி இயந்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டிய பிறகும் ஜே.சி.பி. இயந்திரத்தை தராமல் மேலும் ஒரு லட்சம் ரூபாய் கட்டுமாறு விவசாய தம்பதியை நிதி நிறுவனம் மிரட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: More than 200 farmers protest!
ShareTweetSendShare
Previous Post

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு!

Next Post

பணம் மற்றும் பொருட்களை பறித்த 9 இளைஞர்கள் கைது!

Related News

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோயுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் – கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies