விடுதலைக்கு பாடுபட்ட வீரப் பெண் பார்வதி ஆச்சி - ஜி கே வாசன் புகழாரம்!
Oct 17, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுதலைக்கு பாடுபட்ட வீரப் பெண் பார்வதி ஆச்சி – ஜி கே வாசன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சி ஆற்றிய பணிகள் சிறப்பு வாய்ந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் காந்தி உலக மையம் தன்னார்வலர்கள் வழங்கும் பார்வதி ஆச்சி நினைவாக, மகளிருக்கான “மா” விருது விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு, பொம்மன் பெள்ளி தம்பதி உள்ளிட்டோருக்கு “மா” விருதை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், விடுதலைக்கு உழைத்த வீரப் பெண் பார்வதி ஆச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது நினைவாக விருது பெற்றவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டது பெருமையாக உள்ளது என்று ஜிகே வாசன் தெரிவித்தார்.

Tags: GK vasanParvathi Achi"Ma" AwardChennai
Share
Tweet
SendShare
Previous Post

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் சோதனை வெற்றி – பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்!

Next Post

எளிமை, பணிவு, உறுதி மூலம் தேசத்தை ஊக்கப்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி – எல்.முருகன் புகழாரம்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies