சீனாவின் தேசிய தினம் நாடு முழுவதும உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சீனாவில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த விழாவை அந்நாட்டு மக்கள் , பிரம்மாண்டமாகவும் கொண்டாடினர்.
அந்நாட்டின் பாரம்பரிய நடனங்களை ஆடியும், பாடல்களை இசைத்தும், அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில சுமார் 1,20,000 பேர் பங்கேற்றனர்.