லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை!
Nov 5, 2025, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை – ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் மீதான போரை நிறுத்துமாறு அமெரிக்காவும் பிரான்ஸும் விடுத்த வேண்டுகோளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கில் பற்றி எரிந்த தீ, நரகமாக மாறிவிட்டதாக லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினா்.

பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்கில் பிற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்காவும் பிரான்ஸும் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துமாறு இஸ்ரேலுக்கு விடுத்த வேண்டுகோளை அந்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என ஐ.நா. பொதுச் செலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்தார்.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. அமைதிப் படை மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து அமைதிப்படை அதன் பங்களிப்பை வழங்கும் என கூறினார்.

 

Tags: FranceLebanonUnited NationsUnited StatesAntonio Guterres
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு – அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டம்!

Next Post

சமந்தா விவாகரத்து விவகாரம் – தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நாகர்ஜூனா கண்டனம்!

Related News

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies