இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 7,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 56,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. விலைமாற்றமில்லாததால் வெள்ளி கிராம் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.