நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்தார் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா!
Mar 15, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பேச்சு – வருத்தம் தெரிவித்தார் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை சமந்தா குறித்து தமது சர்சைக்குரிய பேச்சை திரும்பப் பெறுவதாக தெலுங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவின் திருமண முறிவிற்கு, முன்னாள் முதல்வர் கேசிஆர் மகன் கேடிஆர் தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமது வழக்கறிஞர் மூலம் கேடிஆர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கொண்டா சுரேகா, தமது பேச்சு ஒரு குடும்பத்தை காயப்படுத்திவிட்டது எனவும், அதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தமது பேச்சை நிபந்தனை இல்லாமல் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டார்.

Tags: actress samanthaTelangana Environment Minister Konda SurekhaKonda Surekha controversial speechKCR's son KTR
ShareTweetSendShare
Previous Post

தென்கிழக்கு அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளி பாதிப்பு – ட்ரோன் காட்சிகள்!

Next Post

மதுவிலக்கு விவகாரம் – தமிழக அரசின் நிலைப்பாடு தள்ளாட்டத்தில் உள்ளதாக அன்புமணி விமர்சனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies