பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச்செல்ல தடை - எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!
Aug 2, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச்செல்ல தடை – எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, அவற்றை விமானத்தில் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளில் வெடிபொருளை மறைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவற்றை எடுத்து சென்றால்   பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுவதால், அங்கு விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: LebanonEmirates flightspagers walkie-talkiespagers and walkie-talkies banned
ShareTweetSendShare
Previous Post

பொக்ரானில் நடத்தப்பட்ட VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

Next Post

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 65% நிதி – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies