பொக்ரானில் நடத்தப்பட்ட VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
Nov 4, 2026, 08:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொக்ரானில் நடத்தப்பட்ட VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய VSHORADS ஏவுகணை சோதனை பொக்ரானில் நடைபெற்றது. தரையிலிருந்து விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இதையொட்டி டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் ராணுவத்துக்குப் பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வான்வழி அச்சுறுத்தலுக்கு எதிராக தீரத்துடன் போரிட ராணுவத்துக்கு இந்த ஏவுகணை கூடுதல் பலம் சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

Tags: Rajasthanminister rajnath singhPokhran3 missile testsDefense Research and Development Organization
Share
Tweet
SendShare
Previous Post

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

Next Post

பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச்செல்ல தடை – எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!

Related News

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

Load More

அண்மைச் செய்திகள்

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies