ராமேஸ்வரம் புனித தீர்த்தத்தில் நீராட பண வசூல் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் புனித தீர்த்தத்தில் நீராட பண வசூல் – நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரத்தில் உள்ள புனித கொடித் தீர்த்தத்தில் நீராட பக்தர்களிடம் பண வசூலில் ஈடுபடும் கோயில் நிர்வாகத்தினர், கோடிக்கணக்கில் பணத்தை கல்லாக்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள தினசரி லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வாடிக்கை. இங்கு வரும் பக்தர்கள் அக்னித் தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு கோயிலுக்குள் சென்று, அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிச் சென்றால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

அதனடிப்படையில் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதற்காக பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் சார்பில் தலா 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கோயிலின் உள்ளேயுள்ள 22 தீர்த்தக் கிணறுகளில், 21 கிணறுகளில் இருந்து மட்டுமே தண்ணீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றப்படுவதாக கூறப்படுகிறது. 22வது தீர்த்தக் கிணறானது காசி கங்கை தீர்த்தத்திற்கு நிகரான கொடித் தீர்த்தம் என்பதால், அதிலிருந்து தண்ணீர் இரைத்து ஊற்ற பக்தர்களிடம் இருந்து சுமார் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கோயில் நிர்வாகத்தினரே பங்குபிரித்துக் கொண்டு கல்லாக்கட்டி வருவதாகவும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags: rameswaramRamanathaswamy templeholy dip at the Agnith Theertha
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம்

Next Post

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி – 5 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்று வாகனங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies