rameswaram - Tamil Janam TV

Tag: rameswaram

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

அப்துல் கலாமின் அரசியல் நெறிமுறைகளை பின்பற்றி ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்துல் கலாமின் 11வது ...

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

அரசுப் பேருந்தை எடுத்துக்கொண்டு கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு நிலவியது.​ ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு பயணிகளுடன் புறப்பட வேண்டிய அரசுப் ...

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

ராமேஸ்வரத்தில் கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. கிராம கோயில் அர்ச்சகர்களின் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாம் ...

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

வைகாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ...

கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத் திருவிழா -ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர்!

அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமானோர் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும், திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் ...

கங்கையில் இருந்து 2000 கி.மீ. தூரம் நடந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் – ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்!

ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு ...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ...

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் கருவறை புகைப்படங்கள், வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பித்ருக்களின் பாவங்களை போக்கும் ...

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

தை அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில், மறைந்த முன்னோர்களுக்கு ...

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்து அறுத்து கொலை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் 12ம் பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷாலினி ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரம் ...

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆடித் திருவிழா கடந்த ...

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை நடவடிக்கை!

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் ...

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடல் – இபிஎஸ் கண்டனம்!

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடல் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள ...

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் – 5 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்!

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என ...

ராமேஸ்வரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதிகளில் அரிய வகை ...

ராமேஸ்வரம் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 ...

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா : ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வீதிகளில் வெயில் பந்தல் அமைக்க கோரிக்கை!

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட வெயில் பந்தலை போல், மற்ற வீதிகளிலும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் ...

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து : பணிகள் தீவிரம்!

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் ...

Page 1 of 2 1 2