அப்துல் கலாம் நினைவு தினம் - அண்ணாமலை மரியாதை!
Jul 27, 2026, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2026, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்துல் கலாமின் அரசியல் நெறிமுறைகளை பின்பற்றி ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் 11வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள தேசிய நினைவிடத்தில் அண்ணாமலை, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, அப்துல் கலாமின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அறிவியலும், ஆன்மிகமும் கலந்து இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் விரும்பியதாக கூறினார். சிறிய தீவில் பிறந்து நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம் என புகழாரம் சூட்டிய அவர், கலாமின் பேச்சை கேட்ட மாணவர்களில் தாமும் ஒருவர் என தெரிவித்தார்.

Tags: rameswaramAbdul KalamBJP leader AnnamalaiAbdul Kalam's 11th death anniversaryPeikarumbu
ShareTweetSendShare
Previous Post

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

Related News

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

Load More

அண்மைச் செய்திகள்

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies