போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக போலீசார் போதிய அக்கறை காட்டவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக போலீசார் போதிய அக்கறை காட்டவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதை பழக்கத்தால் தமிழகம் பாதிக்கப்படுவதாக  ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தனியார் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் தனது பேச்சை தொடங்கினார்.  தீயவைகளை ஒழித்து வெற்றிக்காக கொண்டாடப்படும் நவராத்திரி விழா, ராஜ்பவனில் கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் ஏஜென்ஸிகள் போதைப் பொருட்களை அதிக அளவு பறிமுதல் செய்து வரும் நிலையில், தமிழக போலீசார் போதிய அளவு அக்கறை காட்டவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், போதைப் பொருட்கள் விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வதை பெற்றோர் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே ஆளுநர் ரவி  மற்றும் அவரது குடும்பத்தினர், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சங்கரநாராயணரை தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் தேசம் மேன்மேலும் முன்னேற்றம் அடைய, மனபூர்வமாக வேண்டிக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு தரிசனம்!

Next Post

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு. நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies