இஸ்ரேல்: ஏவுகணையை இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதம்!
Nov 12, 2025, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல்: ஏவுகணையை இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதம்!

Web Desk by Web Desk
Oct 7, 2024, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் இருந்து வந்த ஏவுகணையை இஸ்ரேல் இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதமடைந்தன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு, 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகின.

இதனிடையே, இருதரப்பு இடையேயான போர் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இஸ்ரேல் மீதான லெபனான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வடக்கு பகுதியில் நடத்தப்பட்டதை தாக்குதலை சாதுர்யமாக இஸ்ரேல் இடைமறித்து தடுத்ததில் வீடு சேதமடைந்தது.

இதனை தொடர்ந்து, மத்திய லெபனான் மாகாணத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நள்ளிரவு முதல் தாக்குதல் நீடித்து வருவதால் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகின.

Tags: Houses were damaged when the missile was intercepted
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! – இருவரை கைது செய்த காவல்துறை!

Next Post

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஓராண்டு ஆகியும் ஓயாத மோதல்!

Related News

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies