இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டு ஆகியும் ஓயாத மோதல்!
Sep 11, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஓராண்டு ஆகியும் ஓயாத மோதல்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரு தரப்பிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு ஆயுத குழுவான ஹமாஸ், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்து சென்றனர். ஹமாசின் இந்த திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து, காசா பகுதியில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். போரில் உறவுகளையும், உடமைகளையும் இழந்த மக்கள், நாட்டில் எப்போது அமைதி திரும்பும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Tags: The conflict between Israel and Hamas has not stopped for a year!
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல்: ஏவுகணையை இடைமறித்து தடுத்ததில் வீடுகள் சேதம்!

Next Post

நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழப்பு!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies