ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி
Aug 16, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி

Web Desk by Web Desk
Oct 7, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்துதரப்படவில்லை என உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியைக் காண திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அவர்கள் வாகனத்தை தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வர கார்த்திகேயன் தனியாக சென்றுள்ளார்.

வாகனத்தை எடுக்கச் சென்று 3 மணி நேரமாகியும் கணவர் திரும்பி வராததால், அவரது மனைவி சிவரஞ்சினி பதற்றமடைந்துள்ளார். அப்போது கணவரின் தொலைபேசியில் இருந்து தொடர்புகொண்ட ஒரு நபர், கார்த்திகேயன் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடப்பதாகக் கூறி அவர் இருக்குமிடத்தை தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு சென்ற சிவரஞ்சினி கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவரஞ்சினி, 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காததே தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

Tags: The reason for the husband's death was the lack of ambulance help! : Wife's tearful interview
ShareTweetSendShare
Previous Post

ராஷ்டிரபதி பவனில் மாலத்தீவு அதிபருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

இரவில் உலா வரும் காட்டு யானை! : பொதுமக்கள் அச்சம்!

Related News

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies