இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
Nov 15, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!

Web Desk by Web Desk
Oct 7, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2026ம் ஆண்டு வரை சனத் ஜெயசூர்யா தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றது. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது.

இதனிடையே சனத் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதியுடன் முடிவு பெற்றது. இந்நிலையில், ஜெயசூர்யாவே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2026ம் ஆண்டு வரை தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Tags: Jayasuriya appointed as the head coach of the Sri Lankan cricket team!
ShareTweetSendShare
Previous Post

கதண்டு கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் படுகாயம்!

Next Post

பிரதமரின் INTERNSHIP திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களை பணியமர்த்திய ITC, RELIANCE, TCS உள்ளிட்ட நிறுவனங்கள்!

Related News

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!

இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விடுவிப்பு!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies