காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!
Jul 5, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் , காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர்.

ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் குண்டடிப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அனந்தநாக் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Anantnag forestjammu kashmirterrorists attakedsoldier abducted
ShareTweetSendShare
Previous Post

பிரதமருடன் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு – தேர்தல் வெற்றிக்கு மோடியே காரணம் என புகழாரம்!

Next Post

கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை – வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Related News

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies