மனைவியின் லஞ்ச பணத்தை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட கணவர்!
Oct 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மனைவியின் லஞ்ச பணத்தை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட கணவர்!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் மனைவி வாங்கிய லஞ்ச பணத்தை கணவனே வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மணிக்கொண்டா நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் திவ்யஜோதி. பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த திவ்யஜோதி, தான் பெற்ற சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிலான லஞ்சப் பணத்தை வீட்டில் ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளார்.

இதைக்கண்ட அவரது கணவர் ஸ்ரீபாதா லஞ்சம் வாங்குவது தவறு என எடுத்துரைத்து மனைவிக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் கணவரின் பேச்சை பொருட்படுத்தாத திவ்யஜோதி, தொடர்ந்து லஞ்சம் வாங்கிவந்ததாகவும் கூறப்படுகிறது.

கண்டித்தும் கேட்காத மனைவிக்கு பாடம் புகட்ட எண்ணிய கணவர், வீட்டில் மனைவி பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணத்தை வீடியோ எடுத்து, ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், திவ்யஜோதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Husband released his wife's bribe money with video evidence!
ShareTweetSendShare
Previous Post

இளைஞரை தாக்கிய மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் இருவர் கைது!

Next Post

பாஜகவில் இணைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி!

Related News

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies