திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆதித்யா தாக்கரே தரிசனம்!
Mar 16, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆதித்யா தாக்கரே தரிசனம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் ராகு ஸ்தலமாக விளங்கும் இந்த நாகநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே நாகநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து கோயிலில் உள்ள ராகு பகவானுக்கு பட்டாடை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக மும்பையிலிருந்து தனி விமானத்தின் மூலம் திருச்சிக்கு தனது குடும்பத்தினருடன் வந்தடைந்த உத்தவ் தாக்கரே திருவையாறு, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்தியதாகவும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் வெற்றி குறித்து வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு போட்டு பார்த்ததகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Aditya Thackeray Darshan at Thirunageswaram Naganatha Swamy Temple!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் தளபதி! : ஹரியானாவை பாஜக வசமாக்கிய “மேஜிக் மேன்”

Next Post

ஐரோப்பிய யூனியன் கார்பன் வரி இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்! : நிர்மலா சீதாராமன்

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies