ஐரோப்பிய யூனியன் கார்பன் வரி இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்! : நிர்மலா சீதாராமன்
Mar 16, 2026, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐரோப்பிய யூனியன் கார்பன் வரி இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்! : நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய யூனியனால் அறிமுகப்படுத்தப்படவுள்ள கார்பன் வரி, இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி சார்ந்த பொருட்களுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 7 துறைசார் பொருட்களுக்கு வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கார்பன் வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி பரிமாற்ற மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்பன் வரி விதிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியன் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி தொய்வடையும் என்றும் கவலை தெரிவித்தார்.

Tags: European Union carbon tax will affect India's exports! : Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆதித்யா தாக்கரே தரிசனம்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் என்.சி.யை விட பாஜக வாக்கு வீதம் அதிகரிப்பு! : ஜோதிராதித்ய சிந்தியா

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies