தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Mar 19, 2026, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

சேலத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

அதேபோல் சேலத்தில் பெய்த கனமழை காரணமாக சேலதாம்பட்டி ஏரி நிரம்பி உடைந்தது. இதனால் ஏரியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் நீர் புகுந்தது. இளம்பிள்ளை பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், வானூர், இடையஞ்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆரோவில்லின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், மழை காரணமாக ஆயுதபூஜையை முன்னிட்டு சாலையோரம் கடைகள் அமைத்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Tags: Heavy rain in various parts of Tamil Nadu and Puducherry!
ShareTweetSendShare
Previous Post

சிதறிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி! : சாமர்த்தியமாக பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்!

Next Post

பூக்குடலை விழா!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies