தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடு!
Sep 12, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடு!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி, பழமை வாய்ந்த சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு உள்ளிட்டவைகளுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப் பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, செங்கோல் உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்டு வரும் தொன்மை வாய்ந்த பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆதீன மடத்தில் வாய்ப்பாட்டு மற்றும் இசை பள்ளி மாணவர்களுக்கு அக்ஷராப்பியாசம் என்கிற ஆரம்பக்கல்வி இன்று தொடங்கியது.

Tags: saraswati pujaAyudha Puja special worship at Dharumapuram Atheenam!
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்துகள்! – அண்ணாமலை

Next Post

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்!

Related News

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எம்.கே.வி. நிறுவனம் – 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

சார்லி கிரிக் கொலை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு!

ஆஸ்திரேலியா : அழகாக நடனமாடும் மயில் சிலந்தி பூச்சிகள்!

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு : சசிதரூர் கருத்து

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

ரூ.82,000- ஐ நெருங்கும் தங்கத்தின் விலை!

டெல்லி : சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!

பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதித்த காங்கிரஸ் – பாஜகக் கடும் கண்டனம்!

சீனா : 25 செ.மீ அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies