கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Mar 15, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வேத்துறை எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றும் புல்லட் ரயில் இந்தியாவில் இயக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவித்தது, அதனை தொடர்ந்து மாநிலத்திற்கான பங்கு நிதியை நிதியமைச்சர் அன்மையில் விடுவித்துள்ளார். என்றும் கல்வி குறித்து மத்திய அரசு சில கோரிக்கைகள் வைத்து வருகிறது. அதனை நிறைவேற்றியவுடன் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் துனை முதல்வர் ஆனதால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்பது தான் உண்மை என்றும் கூறினார்.

Tags: train accident enquirycentral governmentminister l murugansivagangaVeerathai Quili
ShareTweetSendShare
Previous Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி – குளத்தில் நீராடி பக்தர்கள் வழிபாடு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies