அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல் நாளை ரிலீஸ்!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல் நாளை ரிலீஸ்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மானின் பிரசார பாடல் நாளை வெளியாகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டில் நிலவி வருகிறது. தெற்காசிய மற்றும் இந்திய வாக்காளர்களை கவரும் வகையில், கமலா ஹாரிசுக்கு ஆதரவாக, பிரசார நிகழ்வில் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானை ஆசிய -அமெரிக்க, பசிபிக் தீவு பகுதிகளின் வெற்றி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் முன்னோட்டமாக ஏ.ஆர்.ரஹ்மான், 30 நிமிட பிரசார பாடலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரசார பாடல், யு – டியூப் சேனலில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: kamala harrisDonald TrumpUS presidential electionAR Rahman's promotional songpropaganda song
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு – திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies