பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு - திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!
Mar 15, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு – திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்களை 210 தினங்களாக குறைத்து நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாகவும், 19 சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கடந்த ஜூன் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நாட்காட்டிக்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்புகளும், வேலை நாட்களை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

அதன்படி திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் 19 சனிக் கிழமைகளில் வேலைநாட்கள் என்பதை மாற்றி 4 சனிக் கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை 10, 11, 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் வரும் 14-ம் தேதி வெளியிடுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Department of School Educationcurrent academic yearschool working days reducedrevised calendar
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல் நாளை ரிலீஸ்!

Next Post

சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies