மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் - யார் இந்த பாபா சித்திக்? சிறப்பு கட்டுரை!
May 19, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் – யார் இந்த பாபா சித்திக்? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாபா சித்திக் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

17 வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய பாபா சித்திக், 1992-1997-ம் ஆண்டில் மும்பை சிவில் அமைப்பின் கவுன்சிலராக தேர்வானார்.  1999-ல் அவர் பாந்த்ரா மேற்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து 2004 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களிலும் பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசில், பாபா சித்திக் 2004 முதல் 2008 வரை உணவு வழங்கல்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பாபா சித்திக் பாஜக-விடம் தோல்வியை தழுவினார்.காங்கிரஸ் கட்சியுடனான 48 ஆண்டுகால பயணத்தை முடித்துக்கொண்ட பாபா சித்திக், கடந்த பிப்ரவரியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களான சல்மான் கான் போன்றோருடன் பாபா சித்திக் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.2013-ம் ஆண்டு சல்மான் கான், ஷாருக்கான் இடையே இருந்த மனஸ்தாபத்திற்கு, தாம் ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில்  பாபா சித்திக் தீர்வு கண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பாபா சித்திக் அரசியலில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக பார்க்கப்பட்டார்.

Tags: mumbaiMaharastrasalman khanNirmal Nagarformer minister Baba SiddiquiBaba Siddiqui murdercase
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Next Post

ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோனை!

Related News

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies