அல்ஜீரியா சென்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அல்ஜீரியா சென்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்ஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அந்நாட்டு அதிபர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சென்றுள்ளார். அந்த வகையில், அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்ஸ் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து அல்ஜீரியா அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் அப்துல் மட்ஜித்தை குடியரசு தலைவர் சந்தித்தார். முன்னதாக அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

 

Tags: president murmuAlgeriapresidential palace.algeria president Abdul Madjid
ShareTweetSendShare
Previous Post

கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் சிக்கிய அரசுப்பேருந்து!

Next Post

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள் – அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies