விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Jun 14, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Web Desk by Web Desk
Oct 15, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் கூறியுள்ளார்.

ஆகையால், கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: heavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warningonline examsminsiter anbil mahesh
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

காஞ்சிபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் பலி!

Related News

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

சென்னை : மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கர்ப்பிணிகள் கடும் சிரமம்!

அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

தேனி : மூடப்பட்ட பழைய பேருந்து நிலையம் – பயணிகள் சிரமம்!

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

திருவண்ணாமலை : மூன்றே ஆண்டுகளில் சேதமடைந்த தடுப்பு சுவர்கள்!

புதிய மைல்கல்லை எட்டிய MG Windsor!

பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை மே மாதத்தில் 8 % உயர்வு!

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

‘Chillu Chillu’ வீடியோ பாடல் வைரல்!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

சென்னை : திமுக அரசை நம்பி ஏமாற்றடைந்து உள்ளோம் – தமிழ்நாடு மேல்நிலை உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies