திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் மேம்பாலங்களில் வாகனங்கள் நிறுத்தம் - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
Aug 10, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் மேம்பாலங்களில் வாகனங்கள் நிறுத்தம் – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் தான் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாள்ரகளிடம் அவர் பேசியதாவது :

நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியது, ஆனால், தமிழக அரசு ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடத்தி எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை,

பேரிடர் காலங்களில் அரசு மீது குற்றம் சொல்ல கூடாது எனும் நாகரீகம் எங்களுக்கு தெரியும், புயலை அறிவிப்போடு நிறுத்தி விட முடியாது, அதனை எதிர்க் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சென்னை அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளது, புயல், வெள்ளத்தை அறிவியல் பூர்வமாக எதிர்க் கொள்ள முடியும். மழை, வெள்ளத்தை எதிர்க் கொள்ள ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அறிக்கை என்ன ஆனது என தெரியவில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 4,399 மழை பாதிப்பு  இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது,

அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது, திமுக அரசு வெற்று அறிக்கையை வைத்து மக்களை எப்படி காப்பற்ற போகிறது, மழை காலங்களில் அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என மக்கள் நம்புகிறார்கள், மக்களின் நம்பிக்கை பொய்த்து போகும் விதமாக தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார், மழை பாதிப்பை தமிழக அரசு எதிர்க் கொள்ளும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார், தமிழக அரசின் மீது ஆளுநர் வைத்த நம்பிக்கை பொய்த்து போக கூட வாய்ப்புள்ளது. புயலை தடுக்க முடியாது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை காப்பற்ற முடியும் என உதயகுமார் தெரிவித்தார்.

Tags: weather updatetamilnadu rain. metrological centerrain warningformer minister rb udayakumarudayakumar press meetheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தல்!

Next Post

சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை!

Related News

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு – காஞ்சிபுரம் ரன்னர்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி!

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies