சர்வதேச தடகள போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய சிறுவன்!
Aug 25, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சர்வதேச தடகள போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய சிறுவன்!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எகிப்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் 2 வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்த 5 பேர் பங்கேற்ற நிலையில், நீச்சல், துப்பாக்கி சுடுதல் ஆகிய பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை சிறுவன் கமலேஷ் நாத் வென்றார்.

இதுகுறித்து பேசிய அவர், நூலிழையில் தங்கப் பதக்கத்தை நழுவ விட்டதாகவும் அடுத்தமுறை நிச்சயம் தங்கப்பதக்கத்தை வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: The boy who won 2 silver medals in the international athletics competition is amazing!
ShareTweetSendShare
Previous Post

ரசாயன கிடங்கில் இரவில் பயங்கர தீ விபத்து!

Next Post

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலை!

Related News

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies