தமிழ் ஜனம் டிவி-யில் சிசிடிவி காட்சிகள் வெளியானதன் எதிரொலி! : நீட் பயிற்சி மையத்தில் போலீசார் விசாரணை!
Mar 20, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் டிவி-யில் சிசிடிவி காட்சிகள் வெளியானதன் எதிரொலி! : நீட் பயிற்சி மையத்தில் போலீசார் விசாரணை!

மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை சித்ரவதை செய்யும் காட்சிகள் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

நெல்லையில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு கடந்த ஆண்டு பயின்ற 12 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக, அவர்களிடம் சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பயிற்சி மையத்தில் மாணவர்கள் சிலர் தூங்கியதால், அவர்களை வரவழைத்த அகாடமியின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் பிரம்பால் அடித்து, ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்துள்ளார்.

மேலும், காலணிகளை சரியாக அடுக்கி வைக்கவில்லை என கூறி, மாணவிகள் சிலர் மீது காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது.

இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் சிசிடிவி காட்சிகள் வெளியான 30 நிமிடங்களில், நெல்லையில் அமைந்துள்ள ஜல் நீட் அகாமியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, மாணவர்களின் கல்வி கட்டணம், அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதை உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீசாரும் அந்த மையத்திற்கு நேரில் சென்று விசாரணையை துவங்கியுள்ளனர்.

Tags: The echo of the release of CCTV footage on Tamil Janam TV! : Police investigation at the NEET coaching center!
ShareTweetSendShare
Previous Post

குற்றப்பதிவேடு ரவுடிகள் 30 பேருக்கு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை!

Next Post

அண்டை நாடுகளில் துன்பத்தை அனுபவிக்கும் இந்துக்கள்! – தன்கர் வேதனை

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies