நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை தேவை - அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!
Sep 6, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, அகத்தீஸ்வரர் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு மாடங்கள், கோவில் சுற்றியுள்ள இடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு நிலங்களாக இருந்தது. இந்த கோவில் இடத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது ஆனால் தற்போது அந்த பள்ளி செயல்படுவதில்லை என தெரிவித்தார்.

அந்தப் பள்ளி முழுவதும் மூடப்பட்டு  குடோனாக இந்து சமய அறநிலைத்துறையின்ர் பயன்படுத்தி வருகின்றனர். ள்.கோவில் நிலங்களில் கட்டிடங்கள் கட்டி கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாற்று மதத்திற்கு கூட கடைகள் வாடகை விடப்பட்டுள்ளது எனறும் அவர் கூறினார்.

கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு கூட வாரத்திற்கு இரண்டு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த கோவில் நிலத்தை மீட்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என அர்ஜூன் சம்பம் தெரிவித்தார்.

Tags: arjun sampathMinister Shekharbabuhindu makkal katchiAgatheeswarar Temple Nungambakkam
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானங்கள், கோபுரங்களுக்கு நாளை பாலாலயம்!

Next Post

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

தாம்பரம் : செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies