பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான "ஸ்டார்ட் அப்" நிறுவனங்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் “விஷன் 2035” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 10 ஆண்டுகளுக்கு முன் 2 கோடியாக இருந்த நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 10 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், மோடி பிரதமரான பின் நாட்டில் லட்சக்கணக்கில் புதிய “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் உருவாகியுள்ளதாக கூறிய ஆளுநர், மகளிருக்கான தடைக் கற்களை நீக்குவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவும் எனவும் கூறினார்.

Tags: Governor R.N.RaviThanjavurVision 2035Shastra UniversityThirumalaichamutramlakhs of new "start-up" companies
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

Next Post

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு – பலகாரம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies