மரங்களுக்கு பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்!
Aug 18, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரங்களுக்கு பிறந்த நாள் – கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரங்களுக்கு கேக் வெட்டி நான்காம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்று நட்ட தேதியில் அதற்கு பிறந்த நாள் விழா நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போதும் மரங்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

Tags: Manaparaitress birth day celebrationPudhupatti
ShareTweetSendShare
Previous Post

வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முப்பெரும் விழா!

Next Post

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Related News

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies