ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனை - ஒடிசா இளைஞர் கைது!
Jan 24, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனை – ஒடிசா இளைஞர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த ராமகிருஷ்ண சாகு என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் ராமகிருஷ்ணா சாகு தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டிலிருந்து ராமகிருஷ்ண சாகுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags: kanchipuramganja sellingRamakrishna Saku OdishaIrunkattukotai
ShareTweetSendShare
Previous Post

மீன் வலைகள் பறிமுதல் – ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்!

Next Post

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் பலி – குளிக்க சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்!

Related News

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை

NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டார் – இபிஎஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ்

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம் – டிடிவி தினகரன்

சூரியன் மறைந்து வருகிறது -அண்ணாமலை!

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies