மீன் வலைகள் பறிமுதல் - ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்!
Nov 12, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன் வலைகள் பறிமுதல் – ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 13 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 240 குதிரை திறன் கொண்ட இயந்திர விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்க கூடாது என புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், 240 குதிரை திறன் கொண்ட இயந்திர விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து திரும்பிய காவினஷ் மற்றும் பெனிட்டோ ஆகிய இருவருடைய படகுகளில் உள்ள வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை கண்டித்து மீனவ சங்க தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Rameswaram Fisheries Departmentfishermen road blockade.240 horse power mechanical boats.
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனை – ஒடிசா இளைஞர் கைது!

Related News

ஹரியானா : காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 2 கார்களை வாங்கிய மருத்துவர் உமர் நபி, அவரது கூட்டாளிகள்!

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளவில் ரூ.70 கோடி வரை வசூல் செய்த பைசன்!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies