மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது!
Mar 15, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.

மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த  காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த தம்பதியிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனால்  ஆத்திரமடைந்த இருவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல்துறையினரை ஒருமையில் பேசிய காரின் உரிமையாளர், தாம் மது அருந்தியுள்ளதாகவும், தமக்கு உதயநிதி ஸ்டாலினை தெரியும் எனவும் மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதுதொடர்பாக பணியில் இருந்த காவலர் சிலம்பரசன் தம்பதி மீது புகார் அளித்தார். இந்நிலையில் அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.  வேளச்சேரி தனியார் விடுதியில் தங்கி இருந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை  தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

மதரஸா பள்ளிகளை மூட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரை – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை !

Next Post

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies