சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் பாதிப்பு!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

திருப்புவனம் அருகே ஏனாதியையொட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், மழையை நம்பி என்.எல்.ஆர், கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள இப்பகுதி விவசாய நிலங்களுக்கு, பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் வழியாக ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரே பாசனத்திற்கு உதவுகிறது.

ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாப்பாக்குடி கண்மாய்க்கு திறந்து விடுவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் நிறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும், பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

கடந்த வாரமே நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்மாய்களில் இருந்து வரும் தண்ணீர் விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நெற்பயிர்களும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: sivagangaFarmers affectedpaddy cropsdiesel engines
ShareTweetSendShare
Previous Post

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை – உயர் நீதிமன்றம்

Next Post

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் – காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies