சென்னை தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.14 கோடி மோசடி - 6 பேர் கைது!
Oct 9, 2025, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.14 கோடி மோசடி – 6 பேர் கைது!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலமாக 14 கோடி ரூபாய் பணம் மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் குற்றப் பிரிவு போலிசார் கைது செய்தனர்

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, சுப்ரமணியன் உள்ளிட்ட 6 பேர், வாட்ஸ் அப் குழு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சைபர் கிரைம் குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், பண மோசடியில் ஈடுபட்ட சுப்ரமணியன், மணிகண்டன், சரவண பிரியன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Cyber ​​crime branch policedefrauding businessmanonline fraud
ShareTweetSendShare
Previous Post

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் – தம்பதிகளுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!

Next Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Related News

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies