ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
Mar 15, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் அக்டோபர் 31ஆம் தேதி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு முதல் ஆண்டுக்கு  3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திராவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.

இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘தீபம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சிவில் சப்ளை அமைச்சர் நாதெண்டலா மனோகர் உள்ளிட்டோருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

‘தீபம்’ திட்டத்தின் கீழ், தகுதியுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்,  சப்ளை தொடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 24 முதல் முன்பதிவு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

 

 

Tags: chandrababu naiduAndhra Pradesh Chief MinisterDeepam' schemefree gas cyclinder
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி!

Next Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies