வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!
Aug 27, 2025, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உள்ள வீட்டின் முதல் மாடியில் குமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கோவை பூ மார்கெட் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் வழக்கம்போல் உணவகத்திற்கு பணிக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு தப்பியுள்ளனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Tags: Broke the lock of the house and stole 60 pieces of jewelry!
ShareTweetSendShare
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு தயங்கவில்லை! : வேல்முருகன்

Next Post

தீபாவளி: ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு!

Related News

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies