வங்கக்கடலில் உருவானது டானா புயல்!
Sep 3, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கக்கடலில் உருவானது டானா புயல்!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டானா புயலாக உருமாறியது.

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அது, மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், தாழ்வு மண்டலம் தற்போது டானா புயலாக உருமாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பூரி மற்றம் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Storm Dana formed in the Bay of Bengal!
ShareTweetSendShare
Previous Post

விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்!

Related News

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies